கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பொது மக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதற்காக ஆதார் எண் மற்றும் ஓடிபியை கேட்டு தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது.
20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
கொரோனாவுக்கு 2 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்துள்ளது. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார்.
கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார்.
கொரோனா தடுப்பு மருந்தை 20 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும்
6 நாடுகளில் 43,500 பேருக்கு இம்மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை
தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார்