Jan 7, 2021, 09:39 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், நேற்றும் புதிதாக 811 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. Read More
Dec 26, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் தற்போது 9 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. Read More
Dec 22, 2020, 09:38 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்காகச் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9495 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்நோய் வேகமாகப் பரவியது. Read More
Dec 19, 2020, 09:29 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 9781 பேர் உள்ளனர். சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டுள்ளது. Read More
Dec 17, 2020, 09:08 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9880 ஆகக் குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. Read More
Nov 17, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே நேற்று புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.இந்தியாவில் இது வரை 88 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில், 82 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து விட்டனர். Read More
Nov 12, 2020, 09:04 AM IST
சென்னை, கோவை மண்டலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் நோய் பரவல் நீடிக்கிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் பல மாநிலங்களில் கட்டுப்பட்டுள்ளது. Read More
Nov 10, 2020, 09:19 AM IST
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் இன்னும் முழுமையாகக் கட்டுப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Aug 29, 2020, 10:20 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 7050 ஆக உயர்ந்திருக்கிறது. நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்து 9238 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.28) 5996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 25, 2020, 09:52 AM IST
தமிழகத்தில் இது வரை 3.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 6,614 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலத்தில் இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது Read More