Oct 14, 2020, 16:39 PM IST
2010 ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தொடக்கத்தில் மிக மோசமாக ஆடி பல போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் இரண்டாவது கட்டத்தில் அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது போல இந்த முறை நடக்க வாய்ப்பில்லை என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறுகிறார். Read More
Oct 8, 2020, 12:03 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (08-10-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்த போட்டியில் கொல்கத்தா அணி இரண்டு தோல்விகளுக்குப் பின், தொடுக்க இணையை மாற்றி இறக்கியது. Read More
Aug 20, 2020, 14:24 PM IST
சுதந்திர தினத்தன்று தனது ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் களம் காண்பதற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த முறை ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் நாளை தோனி, ரெய்னா உட்பட அவரது சகாக்கள் நாளை துபாய் புறப்படுகின்றனர். Read More
May 2, 2019, 08:16 AM IST
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 50வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது. Read More
Apr 24, 2019, 23:06 PM IST
சென்னை அணி குறித்தும் கேப்டன் தோனி குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார் வாட்சன். Read More
Apr 24, 2019, 08:38 AM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. Read More
Apr 22, 2019, 00:00 AM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Apr 11, 2019, 19:48 PM IST
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. Read More
Apr 10, 2019, 07:44 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் நேற்று இரவு நடந்த போட்டியில், சென்னை அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More
Mar 23, 2019, 23:03 PM IST
ஐபிஎல் 2019 சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. Read More