விமான பயணம் மூலம் திருப்பதி தரிசனம் : புதிய திட்டம் அறிமுகம்

திருப்பதி கோயிலில் ஏழுமலையானைத் தரிசிக்கத் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இதிலும் நீண்ட தூரத்திலிருந்து வரும் பயணிகளின் வசதிக்காகச் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More


திருப்பதி கோவிலில் ஏகாதசி விஐபி தரிசன கோட்டா வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான வைகுண்ட ஏகாதசி விஐபி தரிசன கோட்டா வெளியிடப் பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாழடைந்த கோவில்கள் புனரமைப்பு செய்யவும், தூப தீப நைவேத்யங்கள் சமர்ப்பிக்கவும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. Read More


குருவாயூர் கோவிலில் தரிசனம் நடத்த திருப்பதி தேவஸ்தான தலைவருக்கு திடீர் தடை

கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட்டுள்ள குருவாயூர் கோவிலில் நேற்று திருப்பதி தேவஸ்தான தலைவர் தரிசனம் செய்ய முயற்சித்தார். Read More


திருப்பதி கோயிலில் 24ம் தேதி முதல் ஏகாதசி இலவச தரிசன டோக்கன்கள்

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்க வாசல் எனப்படும் சிறப்பு வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக 2 நாட்கள் மட்டுமே நடக்கும் ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலானோர் வேண்டுகோளை ஏற்றுப் பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்களை அடிமைத்தன தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. Read More


திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் : மேலும் ஒரு விடுதியில் கவுண்டர் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய விடுதிகளில் இலவச தரிசன படிக்கட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. Read More


சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு 2 நாளில் 41 நாட்களுக்கும் ஹவுஸ்புல்.

சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே 41 நாட்களுக்குமான முன்பதிவு முடிந்து விட்டது. Read More


திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தம்

கொரானா பெற்று தளர்வுகளுக்கு பின் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். Read More


சபரிமலை மண்டல கால பூஜை ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகளுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது. Read More


திருப்பதி கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Read More


சபரிமலையில் இம்மாதம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முடியுமா?

சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் Read More