Dec 4, 2020, 17:10 PM IST
ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்று செய்திகள் வெளியாயின.இதையடுத்து முரசொலி மாறனின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் இதை மறுத்துள்ளார். Read More
Apr 24, 2019, 00:00 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடிக்கியுள்ளது. Read More
Mar 1, 2019, 19:45 PM IST
மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராக நிற்பதைவிடவும் வடசென்னை தொகுதி மா.செ சேகர்பாபுவை நினைத்துத்தான் கலக்கத்தில் இருக்கிறார் தயாநிதி மாறன். Read More
Feb 26, 2019, 16:51 PM IST
திமுக-காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்துவிட்டார் ஸ்டாலின். ஆனால் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கான தொகுதிகள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. Read More
Feb 1, 2019, 17:02 PM IST
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறார் உதயநிதி. இதனால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதற்கும் நேற்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். Read More
Jan 4, 2019, 14:48 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி பெயரில் அவரது ரசிகர்கள் விருப்ப மனு தாக்கல் செய்த தகவல் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது. Read More
Jan 3, 2019, 16:15 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி, அக்கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றதாக ஒரு வரலாற்றுக்கு புறம்பான பொய்யான தகவலை திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர் விருப்ப மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பது அக்கட்சியின் உண்மை தொடர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Read More
Dec 16, 2018, 18:11 PM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா மேடையில் ஸ்டாலினால் நிராகரிக்கப்பட்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் lsquoநாங்களும் இருக்கிறோம்rsquo என்பதைப் போல பரிதாபமாக நின்றிருந்த சுவாரசிய காட்சியும் அரங்கேறியது. Read More
Dec 13, 2018, 15:27 PM IST
திமுகவில் தமக்கான இடம் இனி இல்லை என்கிற அதிருப்தியில் ஸ்டாலின் - கனிமொழி இடையே சிண்டு முடியும் வேலையில் படுதீவிரமாக இறங்கியுள்ளனராம் மாறன் சகோதரர்கள். Read More
Mar 29, 2018, 12:42 PM IST
Seenu Ramaswamy gives a new title to Udayanidhi Stalin Read More