ரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்!

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


பீட்டர் இங்கிலாந்து டீ-ஷர்ட் முதல் பாஸ்மதி ரைஸ் வரை...இன்று அமேசானில் எதுவெல்லாம் ஆஃபரில் கிடைக்கிறது?

தினந்தோறும் அமேசானில் எந்த பொருட்கள் எல்லாம் ஆஃபரில் கிடைக்கிறது என்பது பற்றிய கட்டுரை இது. Read More


சாராய வியாபாரிக்கு பெர்த் டே கேக் ஊட்டிய எஸ் ஐ

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள உம்ராபாத் பகுதியில் சாராய வியாபாரிகள் நடமாட்டம் அதிக அளவில் உண்டு. இங்குப் பெருமளவு கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை நடத்துவதும் உண்டு. Read More


ரபேல் போர் விமான பேரம்.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. Read More


ஆவின் நிறுவனத்தில் பெரும் ஊழல்.. ரூ.300 கோடி நஷ்டத்திற்கு யார் காரணம்? பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவல்..

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் இயங்கிய ஆவின் நிறுவனத்தில் தற்போது பெரும் ஊழல் நடைபெறுவதாகவும், அதனால் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனரை உடனடியாக நீக்கிவிட்டு, ஆவினை காப்பாற்ற வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. Read More


இஸ்ரேலிடம் இருந்து ரூ.300 கோடிக்கு வெடிகுண்டுகள் வாங்க இந்தியா முடிவு

இஸ்ரேல் நாட்டிலிருந்து ரூ.300 கோடிக்கு ஸ்பைஸ்-2000 ரக வெடிகுண்டுகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்திருக்கிறது Read More


அமெரிக்காவிடம் ரூ17,500 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டம்; கடற்படையை நவீனப்படுத்த முடிவு

அமெரிக்காவிடம் இருந்து ரூ.17,500 கோடிக்கு 24 நவீன ஹெலிகாப்டர்களை (Lockheed Martin-Sikorsky MH-60R) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அக்டோபர்-நவம்பரில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More


ரஃபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரி விலக்கு? –வெளியானது புதிய தகவல்

ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ. 1,100 கோடி அளவில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. Read More


'ரபேல் வழக்கில் திருடப்பட்ட ஆவணங்களையும் பரிசீலிப்போம்' உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ரபேல் வழக்கில், திருடப்பட்டதாக கூறப்பட்ட ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இது மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. Read More


உங்க வினை உங்களை சும்மா விடாது மோடி – ராகுல் காந்தி கடும் தாக்கு

நீங்க எங்கே வேண்டுமானாலும் ஓடலாம்.. ஒளிந்தும் கொள்ளலாம்.. ஆனால், நீங்கள் செய்த வினை.. உங்க கர்மா உங்களை சும்மா விடாது.. நிச்சயம் உங்களை துரத்தும் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More