பீட்டர் இங்கிலாந்து டீ-ஷர்ட் முதல் பாஸ்மதி ரைஸ் வரை...இன்று அமேசானில் எதுவெல்லாம் ஆஃபரில் கிடைக்கிறது?

Advertisement

Today Deals Amazon:

இன்று அமேசானில் என்னவெல்லாம் ஆஃபரில் கிடைக்கிறது?

தினந்தோறும் அமேசானில் எந்த பொருட்கள் எல்லாம் ஆஃபரில் கிடைக்கிறது என்பது பற்றிய கட்டுரை இது.

1. Peter England T-Shirt

சாதாரணமாக Peter England டிஷர்ட்டின் ஆரம்ப விலை ரூ. 800 இல் இருந்து ஆரம்பமாகிறது. ஆனால் அமேசானில் இந்த பிராண்ட் டிஷர்ட் ஆரம்ப விலை - ரூ.559 இல் இருந்து ஆரம்பமாகிறது. லாக்டவுனில் பலரும் புதிய ஆடைவாங்காமல் தவித்துக் கொண்டிருப்போம். புதிய ஆடை வாங்குபவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே..!

Buy: https://amzn.to/33RzJLp

2. Boult Audio BassBuds

நல்ல தரமான ஆடியோ தரத்தில் அதே நேரத்தில் விலைகுறைவான ஒரு இயர்ஃபோன் தான் இந்த Boult Audio BassBuds. MRP Rs. 1000 ம் இருக்கும் இந்த இயர்ஃபோன் இப்போது அமேசானில் Rs. 349 இல் கிடைக்கும், இந்த ஆஃபர் இன்று மட்டுமே.

Buy: https://amzn.to/3cmi0Q3


3. Listerine Cool Mint Mild Taste Mouthwash 250ml (Pack of 3)

இந்த மௌத்வாஷ் ஒன்றின் விலை Rs. 95. ஆனால் அமேசானில் இன்று 3 பேக் சேர்ந்து Rs. 250 இல் கிடைக்கிறது. பெரிதாக இல்லை என்றாலும் ரூ. 35 இதில் மிச்சமாகும்.

Buy: https://amzn.to/3hXd1GG

4. Table Desk for Home & Office

Rs. 4500 க்கு குறைந்து உங்களுக்கு பெரும்பாலும் ஃபர்னிச்சர் கடைகளில் ஒரு ஆஃபிஸ் செட்டப் டேபிள் கிடைக்காது. செகண்ட் ஹாண்ட் டேபிள் வேண்டுமானால் கிடைக்கலாம். அழகான இந்த ஆஃபிஸ் செட்டப் டேபிள் Rs. 3800 க்கு கிடைக்கிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Buy: https://amzn.to/3cr7reg

5. Pantry Flat 50% Offer

அமேசானில் மளிகைப் பொருட்களும் விற்பனை செய்யப்படிகிறது என்பது அனைவரும் அறிந்ததே. பாஸ்மதி அரிசி முதல் ஓடோனில் வரை அமேசானில் இன்று பலவும் Flat 50 % ஆஃபரில் கிடைக்கிறது. அதாவது ஒரு மளிகைப் பொருளின் விலை Rs.500 என்று இருந்தால் இன்று Rs.250 என்று கிடைக்கும்.

Buy: https://amzn.to/2RQEQFX

இது போன்ற பல ஆஃபர்கள் இனிவரும் காலங்களில் தினமும் எழுத இருப்பதால் மறக்காமல் படித்துவிடுங்கள் மக்களே…!

உங்கள் எது பற்றிய ஆஃபர் தேவைப்பட்டாலும் கமேண்ட் செய்யவும்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>