எந்த நாட்டுடனும் போர் புரிய மாட்டோம்.. சீன அதிபர் ஜின்பிங் பேச்சு..

எந்த நாட்டுடனும் போர் புரியும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். Read More


மக்களவை சபாநாயகர் யார்? பா.ஜ.க.வில் பரபரப்பு விவாதம்

பா.ஜ.க.வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு இடையே 17வது மக்களவை சபாநாயகர் யார் என்ற விவாதம் பரபரத்து கொண்டிருக்கிறது. மேனகா காந்திக்கு கொடுப்பார்களா அல்லது சுத்தமாக அவர் ஓரங்கட்டப்பட்டு விடுவாரா என்ற பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More


குழப்பம் தீரலை... மேலும் குழப்ப வேண்டாம்... டி.வி.விவாதங்களில் காங்கிரசாருக்கு வாய்ப்பூட்டு

தேர்தல் தோல்வியால் துவண்டு போயுள்ள காங்கிரசில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் டி.வி. விவாதங்களில் பங்கேற்று, ஆளாளுக்கு ஒரு கருத்தைக் கூறி மேலும் குழப்ப வேண்டாம் என்று காங்கிரசாருக்கு ஒரு மாதம் தடை விதித்துள்ளது அக்கட்சி மேலிடம் Read More


டிவி விவாதத்தில் பாஜக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் மோதல் - பறந்த கண்ணாடி தண்ணீர் டம்ளர்

மக்களவைத் தேர்தல் தொடர்பான டிவி விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர்களிடையே நடந்த காரசார விவாதம் மோதலாக வெடித்தது. அவதூறாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்ணாடி தண்ணீர் டம்ளரை விசிறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More


அனல் பறக்கும் ரபேல் விவாதம்! ராகுலின் கேள்விக் கணைகள் - பதிலளிக்க முடியாமல் தண்ணீர் குடித்த நிர்மலா - வைரலாகும் வீடியோ!

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என பா.ஜ.க.வை போட்டுத் தாக்குகிறது காங்கிரஸ். வரும் தேர்தலுக்கும் மோடிக்கு எதிராக முக்கிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. Read More


சட்டமன்ற விவாதங்களை மக்கள் காண நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்: ராமதாஸ்

சட்டமன்ற கூட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விவாதங்களை மக்கள் தெரிந்துக் கொள்வதற்காக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் Read More


டிஜிபி நியமனம் - சட்டப்பேரவையில் கேள்வி கணைகள்!

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே டிஜிபி நியமனம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். Read More



ரவுடிகள் பஞ்சாயத்து! - சட்டசபையில் துரைமுருகன், ஈ.பி.எஸ். காரசார விவாதம்

ரவுடிகள் பஞ்சாயத்து! - சட்டசபையில் துரைமுருகன், ஈ.பி.எஸ். காரசார விவாதம் Read More