Apr 30, 2021, 21:14 PM IST
டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். Read More
Apr 29, 2021, 19:16 PM IST
தாங்கள் கேட்ட முழு அளவு ஆக்சிஜனை மத்திய அரசு தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 28, 2021, 21:16 PM IST
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. Read More
Apr 25, 2021, 18:58 PM IST
ஆக்சிஜன் சப்ளையை தடுக்க நினைக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என டெல்லி ஐகோர்டின் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். Read More
Apr 24, 2021, 19:27 PM IST
பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. Read More
Apr 22, 2021, 10:53 AM IST
தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். Read More
Apr 22, 2021, 05:39 AM IST
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை Read More
Apr 19, 2021, 06:03 AM IST
IPL : பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி Read More
Mar 13, 2021, 20:15 PM IST
டெல்லி அருகே குருகிராமில் மின்னல் நான்கு பேரை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். Read More
Feb 26, 2021, 12:14 PM IST
டெல்லியில் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றே அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More