Oct 27, 2020, 15:38 PM IST
தருமபுரி அருகே உள்ள தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சார்ந்தவர் சண்மூகம் (37). இவர் லாரி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். Read More
Apr 24, 2019, 09:37 AM IST
தருமபுரி மாவட்டம், வெத்தலைக்காரன்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி அருகிலேயே உள்ளது. இந்த விடுதியில் தங்கி படித்து வரும் காயத்ரி (வயது19), மோனிகா (19), கமலி (18), சர்மிளா (19), சுவேதா (18) ஆகிய 5 பேரும் நெருங்கிய தோழிகள் ஆவர். Read More
Dec 13, 2018, 16:37 PM IST
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்தை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துவதில் வல்லவர் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில். பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு, அந்தக் கதையை இளவரசன் மரணத்தோடு முடிச்சுப் போட்டிருக்கிறார். Read More
Dec 1, 2018, 16:31 PM IST
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதன் பத்தாம் ஆண்டு தொடக்க விழா நேற்று (30.11.2018) நடந்தது. Read More
Oct 18, 2018, 10:28 AM IST
தருமபுரி மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் சேலம் மாவட்டம், மேச்சேரியிலுள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். Read More
Aug 20, 2018, 16:20 PM IST
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. Read More
Jun 21, 2018, 22:44 PM IST
3 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 21, 2018, 20:17 PM IST
அதிக கட்டணம் கேட்ட நடத்துநரை கத்தியால் குத்திய பயணி! Read More