Dec 2, 2020, 13:06 PM IST
உங்களுக்கு எவ்வளவு இருக்கு? எனக்கு.... இப்படி இருவர் பேசிக்கொண்டிருந்தால் அது கடனோ, சொத்தோ என்று நாம் நினைக்கவேண்டியதேயில்லை. Read More
Nov 24, 2020, 09:23 AM IST
வாழைப்பழம் எளிதாகக் கிடைக்கக்கூடியது. கடைகளுக்குச் சென்றுதான் வாங்கவேண்டும் என்றில்லாமல் சாலை ஓரங்களிலேயே கிடைக்கும். மற்ற பழங்களைப் போல விலையும் அதிகமாக இருக்காது. வாழைப்பழத்தில் அதிக அளவு கார்போஹைடிரேடு இருப்பதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்ற பயத்தால் பலர் அதைத் தவிர்த்துவிடுகிறார்கள். Read More
Nov 18, 2020, 20:56 PM IST
சீனா என்றாலே கொரோனாவும், சர்க்கரை நோய் என்றாலே இனிப்பும்தான் நம் நினைவுக்கு வருகிறது. Read More
Aug 30, 2019, 22:50 PM IST
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு, வாழ்வியல் முறை குறைபாடாகும். இதற்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. இக்குறைபாடு உள்ள பலருக்கு மருந்துக்கு செலவழிப்பதே பெரும் சுமையாக உள்ளது. நீரிழிவு இருந்தால் கண்டிப்பாக மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும். நீரிழிவு பாதிப்பிலிருந்து முழுமையாக மீளுவதற்கு இயற்கை முறையில் சில வழிமுறைகளை பரிசோதித்துப் பார்க்கலாம். Read More
Oct 22, 2018, 21:08 PM IST
சர்க்கரை நோய் இப்பொழுது வாடிக்கையான நோய் ஆகிவிட்டது சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா இல்லையா என சந்தேகம் பலருக்கும் ஏற்படும் Read More
Apr 6, 2018, 10:45 AM IST
மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை எனப் பல காரணங்களால் தெரியாத வியாதிகள் எல்லாம் கூட அறிமுகமே இல்லாமல் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன. உடல் நலம் குறையத் தொடங்கும் நிலையில் தெரியும் அறிகுறிகளை கண்டுகொண்டு தகுந்த நிவாரணங்களை எடுத்துக்கொண்டாலே பாதி வியாதிகளை விரட்டிவிடலாம். Read More