Benefits-of-Flavonoid-rich-Danish-diet

மது மற்றும் புகை பழக்கமுள்ளவரா? இதோ ஒரு நற்செய்தி

அதிகமாக ஆல்கஹால் அருந்தக்கூடியவர்கள் மற்றும் புகை பிடிக்கக்கூடியவர்களை புற்றுநோய், இதய நோய் இவற்றிலிருந்து காக்கும் பண்பு தேநீர், ஆப்பிள் போன்றவற்றிற்கு உள்ளது என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வு தெரிவித்துள்ளது.

Aug 16, 2019, 20:38 PM IST

Worst-Foods-With-Prediabetes

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஃப்ரெஞ்ச் ஃப்ரை சாப்பிடலாமா?

பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140 mg/dL என்ற அளவுக்குக் குறைவாக இருந்தால் இயல்பு நிலையாக கருதப்படுகிறது. 140 முதல் 199mg/dL என்ற அளவு வரை நீரிழிவு பாதிப்புக்கு முற்பட்ட கட்டம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

Aug 1, 2019, 17:07 PM IST

5-Habits-Parents-Should-Teach-Their-Children

பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டிய அடிப்படை ஆரோக்கிய பழக்கங்கள்

பிள்ளைகளை பிரசவிப்பதோடு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோரே.

Jun 28, 2019, 18:57 PM IST

Fruits-play-important-role-diabetic-diet

நீரிழிவு பாதிப்பு: என்ன பழங்கள் சாப்பிடலாம்?

இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட சர்க்கரை அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு ஒழுங்கற்று இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாக கூடுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோர் பழங்களை சாப்பிடுவது குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன

Jun 19, 2019, 16:21 PM IST

Arthritis-An-increasing-problem-among-youth

இளைஞர்களையும் பாதிக்கும் ஆர்த்ரைடிஸ்

24 வயது இளைஞன். சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய வயது. ஆனால், இடுப்பு வலியால் மூன்று ஆண்டுகள் வேதனைப்பட்டு வருகிறான். வலி என்றால் வேலையையே விட்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கச்செய்யுமளவுக்கு தீவிர வலி. பரிசோதனையில் அவனுக்கு இடுப்பு பழுதுபட்டுள்ளது தெரிய வருகிறது. ஆங்கிலாசிங் ஸ்பாண்டிலிட்டிஸ் என்னும் இடுப்புமூட்டு வாதம் அவனை தாக்கி, அசையவிடாமல் செய்துள்ளது

Jun 15, 2019, 12:11 PM IST


Rice-Busting-Common-Myths-About-It

அரிசி: சொல்லப்படுவதெல்லாம் உண்மையா?

அரிசி, உலகின் அநேக பகுதிகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு வரைக்கும் அரிசியின் தன்மை மற்றும் அதிலுள்ள சத்துகள் குறித்த சரியான புரிதல் யாருக்கும் இல்லை. பல முரண்பாடான கருத்துகள் அரிசி உணவை பற்றி பரவி வருகின்றன. அரிசியை பற்றி கூறப்படும் தகவல்களில் எவை உண்மை? எவையெல்லாம் தவறான நம்பிக்கைகள் என்று அறிந்து கொள்வது முக்கியம்.

Jun 13, 2019, 17:49 PM IST

Gluten-Free-Diet-Identify-Fad-Facts-And-Myths

டிரண்ட் ஆகும் ஜி ஃப்ரீ டயட்: நமக்கு அவசியமா?

உடல் நலத்தை பற்றிய தகவல்கள் எப்போதும் இல்லாத வண்ணம் இப்போது பரபரப்பாக பரவுகின்றன. இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்; எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதுபோன்ற குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, எல்லாவற்றுக்கும் இணையத்தையே சார்ந்திருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டு இளம்வாலிப தலைமுறையினர் அதிகமாக 'டயட்' பற்றி யோசிக்கின்றனர்; கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி பிரபலமாகியுள்ளதுதான் 'ஜி-ஃப்ரீ டயட்'

Jun 5, 2019, 10:00 AM IST

Vitamin-C-Rich-Foods

எலும்பினை பாதுகாக்கும் உணவு பொருள்கள்

எலும்புகளுக்கு பாதுகாப்பு, திசுக்களை கட்டமைக்க உதவி, உணவிலிருந்து இரும்பு சத்தினை உறிந்தெடுக்கும் காரணி, உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் வேதிவினைகளை தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாகிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் கொண்டது என்று பல்வேறு விதங்களில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது வைட்டமின் 'சி' ஆகும்

Jun 4, 2019, 10:37 AM IST

The-three-S-of-eating-right

ஹெல்தி லைஃப் வேண்டுமா? இப்படி சாப்பிடுங்கள்

ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமுமாகும். எந்த உணவு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது; எவை எவை தீங்கை விளைவிக்கும் என்றெல்லாம் ஆழமாக யோசிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். ஆரோக்கியம் என்பது, நல்ல உணவுகளை உண்பதால் மட்டுமல்ல; அவற்றை உண்ணும்போது என்ன வழிகளை கையாளுகிறோம் என்பதை பொறுத்தும் கிடைக்கும்

Jun 3, 2019, 18:19 PM IST

Fruits-Intake-What-Is-The-Best-Time-For-It

வெறும் வயிற்றில் பழம் சாப்பிடுவது நல்லதா?

பழங்கள் ஆரோக்கியத்தை நமக்கு அளிப்பவை. நன்மையே தருபவை என்றாலும் அவற்றிலிருந்து முழு பலனை பெற்றுக்கொள்ள சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்கவேண்டும். நாம் நினைக்கும்போதெல்லாம் பழங்களை சாப்பிடுவதை காட்டிலும் உரிய நேரத்தில் சாப்பிடுவது பயன் தரும்.

Apr 29, 2019, 18:38 PM IST