திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்: வெற்றி பெற்றது முரளியா? டி.ராஜேந்தரா? முடிவு அறிவிப்பு..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. Read More


போட்டியின்றி தேர்வான ஓம் பிர்லா.. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்

மக்களவையின் புதிய சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியும், மக்களவை காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர் Read More


காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு - ராகுல் பிடிவாதம் நீடிக்கிறது

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தப் பதவியையும் ஏற்க சம்மதிக்காததால் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More


நானாக இருந்தால்.. நடக்கறதே வேற?

டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெலை தேர்வு செய்யாத முடிவை முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக எதிர்த்துள்ளார். Read More


திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராகிறார். Read More


மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு

பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். Read More




கர்நாடகாவிலும் காலூன்றியது பாஜக: முதல்வர் பதவியை ஏற்றார் எடியூரப்பா

கர்நாடகா மாநிலத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவி பிரமாணம் செய்துக் கொண்டார். Read More