கமல் சூறாவளி சுற்றுப் பயணம்: சிவப்பு நிற வேன் ரெடி.. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை..

நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தினம் தினம் தமிழக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வரும் அவர் மத்திய அரசிடமும் கொரோனா காலத்தில் மக்கள் பட்ட அவதிகளை எடுத்துச் சொல்லி நிவாரணம் வழங்கக் கேட்டார். Read More


2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமா... உதயநிதியின் விறுவிறு பிரச்சாரத்தின் பின்னணிக்கு காரணம்

தேர்தல் அரசியலில் முதன்முறையாக களம் இறங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின் .தற்போது மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காகப் பிரச்சாரத்தில் குதித்துள்ள உதயநிதி ஸ்டாலின், 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக போட்டியிட முன்னோட்டமாக தற்போதைய தேர்தலில் முழு வீச்சில் பிரச்சாரத்தில் குதித்துள்ளார் என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். Read More