Nov 25, 2020, 12:07 PM IST
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தில் உள்ள சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி துறையில் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 23, 2020, 14:35 PM IST
தி.மு.க. சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகக் கார்த்திகேய சேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மனித சமுதாயத்திற்கு, அடிப்படை ஆரோக்கியத்தின் இதயமாகச் சுற்றுச்சூழல் முக்கியப் பங்காற்றுகிறது. Read More
Nov 14, 2020, 14:21 PM IST
சர்க்கரையின் அளவை பொறுத்தமட்டில் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்த பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று வெங்காயம். Read More
Oct 28, 2020, 13:26 PM IST
இந்திய வேளாண்மை மற்றும் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Aug 30, 2020, 16:09 PM IST
NEEDS ( New Entrepreneur cum Enterprises Development Scheme ) படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றுவதற்காகவும் , வணிகம் சார்ந்து இளைஞர்களை ஒன்றிணைப்பதற்காகவும் அரசு தனது 12வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் NEEDS திட்டத்தை அறிமுகம் செய்தது . Read More
Feb 13, 2019, 19:24 PM IST
சின்னத்தம்பி யானையைப் பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி . Read More
Feb 1, 2019, 17:43 PM IST
கோவையில் இருந்து வால்பாறை டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குக் கடத்தப்பட்ட சின்னத்தம்பி யானை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறது. மதுக்கரை மகாராஜா யானையை கும்கியாக மாற்றியது போல, சின்னத்தம்பியை மாற்றப் பார்க்கிறார்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் வன ஆர்வலர்கள். Read More
Jul 31, 2019, 22:59 PM IST
இயற்கை அன்னை தன் தனத்தில் சுரக்கும் தாய் பாலை மழை நீராக தருகிறாள் மாறாக நாமோ அவளுக்கு விஷத்தை பரிசளிக்கிறோம் அது மீண்டும் நம்மையே சேரும் என்பதை மறந்து. இயற்கையை வாழவைத்தும் நாமும் வாழ்வோம். Read More