Jan 17, 2021, 12:24 PM IST
மங்களூரு- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. Read More
Dec 30, 2020, 13:35 PM IST
மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தும் முடிவை கைவிடுமாறு ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Nov 30, 2020, 20:11 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்க பட்டிருந்த செந்தூர், காரைக்கால் மற்றும் மதுரை- புனலூர் விரைவு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்க க்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Oct 18, 2020, 18:16 PM IST
தனியார் நிர்வகிக்கும் ரயில்களான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Aug 1, 2018, 08:51 AM IST
சென்னையில் இனி எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்றும், இதனை நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Jun 16, 2018, 21:39 PM IST
சந்தேகத்திற்கு இடமாக ஒரு பொட்டலம் இருந்துள்ளது அதை துப்புரவு ஊழியர்கள் பிரித்து பார்த்துள்ளனர். Read More
Jan 29, 2018, 19:22 PM IST
Nilgiri express train service stop between Coimbatore and Mettupalayam for a month Read More