சிம்லா, காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. சுற்றுலா பயணிகள் அவதி..

சிம்லாவில் நேற்று(டிச.27) அதிகமான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், அந்நகரம் முழுவதும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிர்தாங்காமல் முடங்கிப் போயுள்ளனர்.இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படும். Read More


குற்றாலம் மெயின் அருவியில் மக்கள் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். Read More


நாளை முதல் குற்றால அருவிகளில் நீராட அனுமதி

கொரோனா தொடர் பரவல் காரணமாகக் குற்றால அருவிகளில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமக்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டது. கொரானா தொற்று குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி இதுவரை வழங்கப்படாமல் இருந்து வந்தது. Read More


கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து கீழே விழுந்த தமிழக பெண் என்ன காரணம்?

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து சேலையை கயிறு போல கட்டி கீழே இறங்கும் போது தவறி விழுந்து சேலத்தை சேர்ந்த வீட்டு வேலைக்கார பெண் பலத்த காயம் அடைந்தார். Read More


குற்றாலத்தில் தடை தொடரும் : ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா அனுமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார். Read More


வடமாநிலங்களில் பனிக்கட்டி மழை..

ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் பனிக்கட்டி மழை பெய்கிறது. வடமாநிலங்களில் இப்போதே குளிர் வாட்டத் தொடங்கி விட்டது. Read More


பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..

தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More


கோவிட்-19 பாதிப்புள்ளோருக்கு முடி கொட்டுவது ஏன்?

கொரோனா தொற்று உலகம் முழுவதையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், பொருளாதாரம், தொழில்துறை, தனி மனித வாழ்க்கை என்ற அதன் பாதிப்பு எட்டாத துறைகளே இல்லை எனலாம். Read More


குற்றால அருவிகளில் கொட்டும் வெள்ளம்... குளிக்கத்தான் ஆளில்லை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குத் தடை நீடித்து வருவதால் அருவிகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. Read More


தென்காசி வட்டாரத்தில் மழை. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. Read More