கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த 28 வயது தேசிய அங்கீகாரம்..

கோலிவுட்டில் நடிகைகள் அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா. திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா எனப் பிரபல ஹீரோயின்கள் எல்லோருமே 30 வயதை கடந்துவிட்டனர். இவர்களில் காஜல் அகர்வால், சமந்தா இருவருக்கு மட்டுமே திருமணம் ஆகி இருக்கிறது Read More


”அமெரிக்காவின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் யார் யார்” - பட்டியலை வெளியிட்டது Forbes...!

Forbes பத்திரிகை வெளியிட்ட அமெரிக்காவின் பணக்காரர்கள் வரிசை வெளியிட்டுள்ளது . இதில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் Jeff Bezos முதலிடம் பெற்றுள்ளார். Read More


அமெரிக்க பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம் பெற்ற 3 இந்திய வம்சாவளி பெண்கள்!

சுயமாக சம்பாதித்து முன்னேறிய அமெரிக்கப் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. Read More


`அப்போது 500 ரூபாய் இல்லை; இப்போது டாப் 30 சாதனையாளன்' - போர்ப்ஸ் பட்டியலால் நெகிழும் விஜய் தேவரகொண்டா!

போர்ப்ஸ் இதழின் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இடம்பிடித்துளார். Read More


யூடியூப் மூலம் ஒரே ஆண்டில் 154 கோடி ரூபாய் சம்பாதித்த 7வயது சிறுவன்!

யூடியூப் மூலம் ஒரு 7 வயது சிறுவன் இந்த ஆண்டு மட்டும் 154 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான் என்று சொன்னால், அதனை கேட்கும் பலரும் காதில் பூ சுற்றாதே என்றும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவது போல, 154 கோடி என கிண்டலடிக்கும் நிலை தான் ஏற்படும். Read More


அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியல்: ரஜினிக்கு என்ன இடம் தெரியுமா?

இந்த ஆண்டிற்கான அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. Read More


போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த 4 இந்திய பெண்கள்!

பிரபல போர்ப்ஸ் இதழின் டாப் 50 தொழில்நுட்ப பெண்கள் பட்டியலில் 4 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். Read More