மேற்கு வங்கம், அசாம் உள்பட 4 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வரி அதிரடி குறைப்பு தமிழ்நாட்டில் குறைக்கப்படுமா?

மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான் மற்றும் மேகாலயா ஆகிய 4 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழ்நாட்டிலும் வரியைக் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. Read More


பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரத் தயார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினை தான். எனவே அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. Read More


தி கிரேட் இந்தியன் கொள்ளை 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம் சசிதரூர் கூறுகிறார்

கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது சர்வதேச சந்தையில் கச்சா விலை இப்போதை விட அதிகமாக இருந்தது. Read More


பயோ எரிபொருளால் தயாரான முதல் ராக்கெட்டின் சாதனை பயணம்..

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ளூஷிஃப்ட் எரோஸ்பேஸ், முதல் முறையாக ஜனவரி 31 ஆம் தேதி பயோ எரிபொருள் மூலம் தயாரான ராக்கெட்டை இயக்கி புதிய சாதனையை படைத்துள்ளது. Read More


முதன்முதலாக கார் வாங்க போறீங்களா? சில டிப்ஸ்!

கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம்! இப்போதுதான் முதலாவது காரை வாங்க இருக்கிறீர்கள் என்றால் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். Read More


55வது நாளாக குறையும் பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்றுடன் 55வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து ரூ.75க்கும் கீழ் விற்பனையாகி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More


தொடரும் பெட்ரோல் விலை சரிவு: மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள் !

வரலாறு காணாத உயர்வை சந்தித்த பெட்ரோல், டீசல் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். Read More


பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தேசிய அளவில் பந்த் தொடங்கியது

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. Read More


பசுமை வழிச்சாலை... நீதிமன்றத்தில் திட்ட இயக்குநர் விளக்கம்

பசுமை வழிச்சாலை திட்டத்தால், ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படும் எனவும் அந்த திட்டத்தின் இயக்குநர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read More