Apr 30, 2021, 16:18 PM IST
தாம்பரம் அருகே 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். Read More
Apr 20, 2021, 20:33 PM IST
சென்னை ஆவடியில் உள்ள தேவாலயத்தில் ஜெபம் செய்ய வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Mar 11, 2021, 21:35 PM IST
ஒரு ஆண் தனது காதலியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு ஏமாற்றினால் அது பாலியல் வன்கொடுமையில் சேராது Read More
Feb 25, 2021, 15:07 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 23, 2021, 11:06 AM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. Read More
Feb 21, 2021, 10:52 AM IST
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த 74 வயதான பாஸ்டர் கைது செய்யப்பட்டார். Read More
Feb 5, 2021, 17:54 PM IST
14 வயது சிறுமி, கடைக்கு சென்று மளிகை பொருள் வாங்கிய பொழுது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 3, 2021, 20:33 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரண்டப்பள்ளியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. Read More
Jan 25, 2021, 19:02 PM IST
அதனை போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். Read More
Jan 24, 2021, 11:36 AM IST
உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவரான விபின் லால் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More