ஒரு கையில் டார்ச் லைட், மறு கையில் மைக்.... ஹைடெக் வாகனத்தில் பிரச்சாரத்திற்கு புறப்பட்டார் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், ஒரு கையில் டார்ச், மறுகையில் மைக் பிடித்தபடி ஹைடெக் வாகனத்தில் தென் சென்னை தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். Read More