நவீன ஸ்னாப்டிரகன் 632 சிப்செட்டுடன் வருகிறது ஆனர் 8சி அலைபேசி

இந்திய சந்தைக்குப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மீ யூ1 மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஆகிய அலைபேசிகளுக்கு இணையாக ஆனர் (Honor) நிறுவனம் தனது ஆனர் 8 சி அலைபேசியை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனர், ஃபோவேய் (huawei) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். Read More