ஆடைக்கு மேல் கை வைத்து தொந்தரவு செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது: மும்பை நீதிபதி பரபரப்பு கருத்து!

அதனை போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். Read More


கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு என்ன தண்டனை? இன்று தீர்ப்பு

கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா (21) கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் நிரூபணமாகி உள்ளது என்று நேற்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது Read More


பாபர்மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி வழக்கு, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, முரளிமனோகர் ஜோஷி. Read More


நியூசிலாந்தில் பள்ளிவாசல்களுக்குள் புகுந்து 51 பேரை சுட்டுக் கொன்றவருக்கு பரோல் இல்லாத ஆயுள் சிறை

பொதுவாகவே கலவரங்களோ, பிரச்சினைகளோ அதிகமாக நடைபெறாத மிகவும் அமைதியான நாடு என அழைக்கப்படும் நியூசிலாந்தில் அன்றைய தினம் 2 பள்ளிவாசலில் ஒரு ஆசாமி நடத்திய பயங்கரத் துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். Read More


அயோத்தி வழக்கில் மறு ஆய்வு மனு.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More


நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார்

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு கூடும் மக்களவையில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பதவியேற்கிறார். சுஷ்மா, ஜெட்லி உள்பட 10 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. Read More


அயோத்தி வழக்கு தீர்ப்பு.. யாருடைய வெற்றியுமல்ல.. பிரதமர் மோடி கருத்து

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கக் கூடாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More


ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் வரவேற்கிறது..

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவாக உள்ளது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். Read More


அயோத்தி வழக்கு தீர்ப்பு.. சீராய்வு மனு தாக்கல்.. முஸ்லிம் அமைப்பு தகவல்

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இது எங்களுக்கு திருப்தி அளிக்காததால், சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று முஸ்லிம் அமைப்பு கூறியுள்ளது. Read More


அயோத்தி வழக்கு தீர்ப்பு.. அமைதி காக்க வலியுறுத்தல்..

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டு அமைதி காக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளனர். Read More