Feb 23, 2021, 12:49 PM IST
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படப் பிடிப்பைத் தொடங்க மணி ரத்னம் திட்டமிட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்காக படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருந்தார். Read More
Feb 14, 2021, 15:01 PM IST
“கைதி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தன்னையே புதுப்பித்துகொண்டு அசத்தலாக தோற்றமளிக்றார் “சுல்தான்” கார்த்தி. Read More
Jan 29, 2021, 10:12 AM IST
கொரோனா ஊரடங்கு தளர்வில் வீட்டில் 8 மாதம் முடங்கி இருந்த சினிமா நடிகர், நடிகைகள் போரடித்து போய் இருந்தனர். நான்கு சுவற்றையே சுற்றி வந்துக் கொண்டிருந்த இவர்கள் எப்போது வெளியுலகத்தில் சிறகு விரிப்பது என்று காத்திருந்தனர். Read More
Jan 6, 2021, 19:29 PM IST
கொரோனா காலத்தில் மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பது தவறில்லை. அரசாங்கம் இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனை முன்கூட்டியே கொடுத்திருக்க வேண்டும், கொரோனா காலத்திலேயே ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைத்தோம். Read More
Dec 30, 2020, 14:00 PM IST
பருத்தி வீரன் படத்தில் கார்த்தி அறிமுகமானார். அமீர் இயக்கி இருந்தார். பிரியாமணி ஹீரோயினாக நடித்தார். இப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. Read More
Dec 28, 2020, 21:12 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு இ.பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள், பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Dec 12, 2020, 14:38 PM IST
நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தமிழ்ப் படம். ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அவர் விமானத்தில் இருந்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். Read More
Dec 4, 2020, 17:28 PM IST
பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிதம்பரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் 4 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி உள்ளது. Read More
Nov 23, 2020, 10:38 AM IST
நடிகைகளில், ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு மவுசு குறைந்து அவர்களை மீண்டும் தங்கை ரோல்களுக்கே அழைக்கின்றனர். ஆனால் தம்பியுடன் ஜோடியாக நடித்தால் அதே நடிகை அடுத்த படத்தில் அண்ணனுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். Read More
Nov 22, 2020, 17:20 PM IST
சமூக இணைய தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More