கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை நான் டிவியில் பார்த்துக்கொள்வேன்.. மு.க. அழகிரி ‘பொளேர்’

தமது தந்தையும் மறைந்த முதல்வருமான கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொள்வேன் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். Read More


எங்களுக்கு ஏன் அழைப்பு? கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழால் பாஜக 'ஸ்லீப்பர் செல்களை' குழப்பிவிட்ட ஸ்டாலின்!

திமுக தலைமைக்கழகமான அறிவாலயத்தில் நாளை மறுநாள் அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு விழா நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க பாஜக ஆதரவு டி.வி பேச்சாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் ஸ்டாலின். Read More


பிரம்மாண்டமாக தயாராகும் கருணாநிதி சிலை- ஸ்டாலின் பார்வையிட்டார்

பிரம்மாண்டமாக தயாராகிவரும் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More


பூரி கடற்கரையில் கருணாநிதி உருவ மணல் சிற்ப அஞ்சலி

பூரி கடற்கரையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பம் செதுக்கி அஞ்சலி செலுத்தினார் சிற்பி சுதர்சன் பட்நாயக். Read More