கொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..

அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணி காகிதம் படத்தில் செல்வராகவன் ஹிரோவாக நடிக்கிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். இப்படம் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாக உள்ளார். Read More


கடற்கரையில் ஜோடியாக சுற்றினால் லவ் இல்லையா? கீர்த்திக்கு நெட்டிஸன்கள் கேள்வி

சினிமாவில் நட்சத்திரங்கள் காதல் ஒன்றும் புதிதல்ல. ஜெமினிகணேசன் சாவித்ரி முதல் இன்றைய நயன்தாரா, விக்னேஷ் சிவன் வரை இந்த காதல் தொடர்கிறது. சில ஜோடிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சிலர் மறைக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக நடிகை கீர்த்தி சுரேஷ், இசை அமைப்பாளர் அனிருத் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல் பரவி வருகிறது. Read More


கீர்த்தி சுரேஷ்-அனிருத் காதல் விவகாரம்... கிளப்பிவிட்டது யார்?

நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி நேற்று நெட்டில் வலம் வந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கீர்த்தியும் இசை அமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாகவும். இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்கின்றனர். தங்களது உறவை அடுத்த கட்டமாகத் திருமணத்துக்கு எடுத்துச் செல்லவிருப்பதாகவும் தகவல் பரவியது. Read More


கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த 28 வயது தேசிய அங்கீகாரம்..

கோலிவுட்டில் நடிகைகள் அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா. திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா எனப் பிரபல ஹீரோயின்கள் எல்லோருமே 30 வயதை கடந்துவிட்டனர். இவர்களில் காஜல் அகர்வால், சமந்தா இருவருக்கு மட்டுமே திருமணம் ஆகி இருக்கிறது Read More


திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷை சுற்றி வளைத்த ரசிகர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர் ஆனால் அவருடன் வந்த பாதுகாவலர்கள் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. Read More


எடை அதிகம் குறைந்ததால் மீண்டும் வெயிட் போடும் நடிகை..

ஹீரோயின்கள் பலர் உடல் எடை குறைக்கப் பலவிதமாகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சிலர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து எடை குறைக்கின்றனர். சில நடிகைகள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மூலம் ஒல்லியாகின்றனர்.தமிழில் விஜய்யுடன் சர்க்கார், சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஷாலுடன் சண்டை கோழி 2 போன்ற பல படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். Read More


டிவிட்டரில் அதிகம் பேசப்பட்டதில் முதலிடம் பிடித்த ஹீரோ படம்..

கூகுள், யாஹூ போன்ற இணையத்தளத்தில் உலக அளவில் பிரபலங்கள் தேடப்பட்டவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்த பட்டியலில் தற்கொலை செய்து கொண்டு இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி, சோனு சூட் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். Read More


குடையால் இயக்குனரை துரத்தி துரத்தி அடித்த நடிகை.. ஹீரோவுக்கும் பழிக்குபழி எச்சரிக்கை..

சினிமா ஷுட்டிங்கின்போது பல்வேறு ருசிகரங்கள் நடக்கும். நடிகர், நடிகைகள் சில சமயம் ஒருவரையொருவர் கிண்டல் செய்து செட்டை கலகலப்பாக்குவார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நிதின் ஜோடியாக ரங்தே என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது Read More


கையை கட்டி வாயை போத்தி குத்தவச்சி அமர்ந்த கீர்த்தி..

நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் கோலிவுட், டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக அறிமுகமானவர் மிக வேகமாக விஜய் ஜோடியாகவும் நடித்தார். Read More


கையில் டீ கிளாஸை ஏந்தி மிஸ் இந்தியா திரைப்படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் கீர்த்தி சுரேஷ்..

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் தான் இவரின் நடிப்பு திறமை பலருக்கும் தெரியவந்தது. Read More