உச்சநீதிமன்ற நீதிபதியை கவர்ந்த தி கிரேட் இந்தியன் கிச்சன்!

சபரிமலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய் சந்திசூட் வெகுவாக பாராட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். Read More


ரூ.5-க்கு முட்டையுடன் சாப்பாடு: புதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் மாநில முதல்வர் மம்தா!

பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More


கோவையில் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற ஹோட்டல்...இதுதான் காரணம்...!

கோவையில் திருநங்கைகள் இணைந்து ஒரு ஓட்டலைத் தொடங்கியுள்ளனர். இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. சமூக சீர்திருத்தங்கள், அனைவரும் சமம் என்ற சமூக தத்துவங்களில் நாட்டிலேயே முன்னோடியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. Read More


சூடான பாலக் பன்னீர்; சுவைக்க தயாரா??

பாலக் பன்னீர் மிகவும் புகழ் பெற்ற உணவு பண்டமாக மக்களின் மனதில் நின்றுவருகின்றது.இதனை வடமாநிலங்களில் உள்ள மக்கள் அரிசி மற்றும் ரோட்டியுடன் சேர்த்து உண்டு வருகின்றனர். Read More


உங்கள் சமையலறையில் இது இருக்கிறதா?

கோடையில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. வெளியில் செல்ல முடியாதது ஒரு பக்கம்! Read More


பொடுகு தொல்லையை போக்க எளிய வழி

'டேண்ட்ரஃப்' (dandruff) என்று கூறப்படும் பொடுகு, பெரிய தொல்லையாக பெண்கள் மத்தியில் பேசப்படுகிறது. தலைப்பகுதி தோலில் ஏற்படும் தொற்றினை போக்கினால் பொடுகு தொல்லையும் ஒழிந்துவிடும்.  Read More


சசிகலாவுக்காக தயாரான திடீர் கிச்சன்! ரூ.1.17 கோடி அப்பல்லோ பில்லின் பின்னணி

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது 75 நாளுக்கான உணவின் பில் தொகை ரூ.1.17 கோடி என மருத்துவமனை தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. இதற்கு இன்று பதில் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா குடும்பம்தான் ஒரு கோடி ரூபாய்க்கு சாப்பிட்டது எனக் கூறியிருக்கிறார். Read More