விண்வெளி பாணியில் உணவகம்.. அசத்தும் கோவை..

Advertisement

கோவையில் விண்வெளியில் அமர்ந்து உண்பது போல SPACE KITCHEN FOOD COURT என்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இது காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. தமிழகத்திலே முதன்முறையாக கோவை அருகில் உள்ள ஒண்டிப்புத்தூர் பகுதியில் மிராஜ் சினிமாஸ் வளாகத்தில் விண்வெளி பாணியில் SPACE KITCHEN FOOD COURT என்ற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா மற்றும் அப்துல்கலாமை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சைனீஸ்,தாய்,மற்றும் ஸ்ரீலங்கா போன்ற ஆசிய வகை, இந்திய வகை உணவுகள், அரேபியன் வகை பார்பிக்யூ போன்ற உணவுகளும், காண்டி வகை எனப்படும் பிட்சா,பர்கர் போன்ற உணவுகள் உள்ளிட்ட எல்லா நாட்டு உணவுகளும் இங்கே கிடைக்கின்றன. இந்த செயற்கை விண்வெளி உணவகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>