Dec 20, 2020, 12:58 PM IST
மாற்று மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மதம் மாற மறுத்ததால், பெண்ணின் உறவினர்கள் வாலிபரையும், அவரது தாயையும் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 13, 2020, 11:23 AM IST
கடந்த வாரம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்த சேலத்தை சேர்ந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் இறந்தார். Read More
Dec 12, 2020, 12:29 PM IST
காரின் பின்புறம் நாயைக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நாய்க்குப் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவர் யூசுப் என்பவரைக் கைது செய்தனர். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. Read More
Dec 11, 2020, 13:38 PM IST
கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து சேலத்தை சேர்ந்த பெண் கீழே குதித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Dec 6, 2020, 15:57 PM IST
கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து சேலையை கயிறு போல கட்டி கீழே இறங்கும் போது தவறி விழுந்து சேலத்தை சேர்ந்த வீட்டு வேலைக்கார பெண் பலத்த காயம் அடைந்தார். Read More
Oct 4, 2020, 10:17 AM IST
கொச்சியில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Sep 29, 2020, 17:54 PM IST
கொச்சியில் உள்ள தென் பிராந்திய கடற்படைத் தளத்தில் பணிபுரிந்து வரும் ராணுவ பெண் அதிகாரியை அவரது உயர் அதிகாரியே பலமுறை முறை மிரட்டி பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை தளம் உள்ளது. Read More
Sep 11, 2020, 12:34 PM IST
கொச்சி அருகே பைக்கை திருடி விட்டு சென்ற வாலிபர் அந்த பைக்கின் உரிமையாளர் ஓட்டிய அரசு பஸ் மீது மோதி அவரிடமே வசமாக சிக்கினார். Read More
Aug 25, 2020, 11:02 AM IST
கொச்சி அருகே உள்ள மஞ்சும்மல் என்ற பகுதியில் ஒரு வெளிமாநில தொழிலாளியின் குடும்பம் வசித்து வருகிறது. இந்த தொழிலாளிக்கு 8வது வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டுக்கு அருகே உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். Read More
Apr 20, 2019, 10:48 AM IST
கேரள மாநிலத்தில், தாயால் சித்ரவதை செய்யப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். Read More