Dec 16, 2020, 20:02 PM IST
கூகுள் மீட் செயலியை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிகமாக பயன்படுத்துவதால் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Sep 4, 2020, 16:51 PM IST
பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் படங்களில் நேரடியாக அல்லது மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு, மலையாள மொழியில் வெளியிடப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்தோமா, கல்லா கட்டினோமா என்று தான் கடந்த சில ஆண்டுகள் வரை இருந்து வந்தனர். வடிவேலு கூட பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைச் சேர்த்தார். Read More
Jun 18, 2019, 09:42 AM IST
நாடாளுமன்றத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர்கள் பலரும் இந்தியில் உறுதிமொழி ஏற்றனர். ஆனால், பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் தாய்மொழிகளில் உறுதிமொழி ஏற்றனர் Read More
Aug 14, 2018, 19:25 PM IST
இணையதளங்களின் பெயர்கள் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. எந்த மொழியில் உள்ளடக்கம் இருந்தாலும் பெயர்களை ஆங்கிலத்தில் தான் தட்டச்சு செய்து தளங்களை பார்க்க முடிகிறது. இனி அந்த நடைமுறை மாறப்போகிறது. தமிழ் மொழி இணையதளம் என்றால், பெயரையும் இனி தமிழிலேயே தட்டச்சு செய்து கொள்ள முடியும். Read More