Apr 28, 2021, 16:41 PM IST
இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது Read More
Jan 27, 2021, 14:09 PM IST
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. Read More
Oct 23, 2020, 12:05 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஒரு வழியாக ஷூட்டிங் தொடங்கியது. அவ்வப்போது இடை வெளிவிட்டுப் படப்பிடிப்பு நடந்தது. Read More
Aug 6, 2020, 19:07 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் இந்தியன் 2 இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவில் நடந்தது. அப்போது படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய கிரேன் அறுந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர். Read More
Apr 17, 2019, 21:56 PM IST
ரஜினியை 2.O படத்தின் மூலம் இயக்கி முடித்த கையோடு, கமல்ஹாசனை இந்தியன் 2 படத்துக்காக இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். Read More
Apr 9, 2019, 11:43 AM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. Read More
Apr 9, 2019, 09:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 167வது படத்தின் தலைப்பு தர்பார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Dec 5, 2018, 19:49 PM IST
லைகா நிறுவனம் தயாரிப்பில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிக பட்ஜெட் திரைப்படமான 2.0 சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ளதாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Nov 28, 2018, 19:48 PM IST
ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More