இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கடும் நிபந்தனைகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 75 நாட்களுக்குப் பின்னர் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியது. இதையடுத்து நிபந்தனைகளைக் கடுமையாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More


மகாராஷ்டிராவிலும் முதல்வர் கவர்னர் மோதல்: கவர்னர் பயணிக்க தனி விமானம் மறுப்பு

முதல்வர் கவர்னர் உறவு மாமியார் மருமகள் உறவு போலாகிவிட்டது. தில்லி பாண்டிச்சேரி மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்வருக்கும் கவர்னருக்கும் உள்ள மோதல் நாடறிந்தது. இப்போது அந்த பட்டியலில் மகாராஷ்டிராவின் சேர்ந்து கொண்டது. Read More


கேரளாவில் இருந்து செல்பவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மகாராஷ்டிரா அரசு உத்தரவு

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும். Read More


இனிப்பு பண்டம் கேட்டு அழுத 20 மாத குழந்தையை சுவரில் அடித்துக் கொன்ற கொடூரம் தந்தை கைது

இனிப்புப் பண்டம் கேட்டு அழுத 20 மாத தன்னுடைய பெண் குழந்தையைக் கோபத்தில் சுவரில் அடித்து தந்தை கொடூரமாகக் கொலை செய்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது கோண்டியா மாவட்டம். இங்கு லோனாரா என்ற கிராமம் உள்ளது. Read More


பாஜகவை எப்படி தோற்கடிப்பது.. பலித்தது உத்தவ் தாக்கரே வியூகம்..

மகாராஷ்டிராவில் ஒரு அவியல் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அந்த கூட்டணியை மீண்டும் வெற்றி கூட்டணியாக மாற்றியிருக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசுக்கு போட்டியாக சிவசேனா கட்சி இருந்து வந்தது. Read More


பலாத்கார வழக்கில் ஜாமீனில் வெளிவந்த 10 நாளில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்...!

பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் ஜாமீனில் வெளிவந்த 10 நாளில் 3 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. Read More


சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியராக மகாராஷ்டிர ஆசிரியர் தேர்வு

லண்டனைச் சேர்ந்த வர்க்கி டிரஸ்ட் என்ற நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த ஆசிரியர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவர் உலக அளவில் சிறந்த ஆசிரியராகத் தேர்வு செய்யப்படுவார். Read More


மகாராஷ்டிராவில் இருந்து ₹16 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்துடன் புறப்பட்ட லாரிக்கு என்ன ஆச்சு?

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ₹16 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்துடன் கேரளாவுக்குப் புறப்பட்ட லாரி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More


மாட்டுக்கறி ஓ.கே.வா? கவர்னரை போட்டு தாக்கும் உத்தவ்..

கோவாவில் மாட்டுக்கறிக்குத் தடையில்லை. இதுதான் பாஜகவின் இந்துத்துவா கொள்கையா? என்று உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More


மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து 8 பேர் பலி, 20 பேர் மீட்பு.

மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட பிவாண்டி உள்ளது. இங்கு ஒரு காலணியில் 3 மாடி கட்டிடம் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. Read More