Feb 12, 2021, 15:25 PM IST
தளபதி விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஜெயசீலன். இவர் மீது மன்றத்தினர் ஏராளமான குற்றச் சாட்டுகளை முன்வைத்ததால் அவர் விஜய் மன்ற பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். பிறகு அவர் நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஆனார். Read More
Feb 8, 2021, 15:58 PM IST
இம்மாதம் 21ஆம் தேதி சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியின் கட்சி மாநாடு நடைபெறும் என அந்த கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Jan 18, 2021, 12:05 PM IST
சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பதை அவரது மன்ற நிர்வாகி சூசகமாகத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 15, 2021, 20:55 PM IST
நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் துவக்கிக் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் பல தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது. அக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வரவிருந்த வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட வில்லை. Read More
Dec 30, 2020, 12:08 PM IST
தேர்தல் குறித்த நிலைப்பாட்டை வருகின்ற ஜனவரி 22ஆம் முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை கேட்ட பின் அறிவிக்கப்படும் எனக் காஞ்சிபுரத்தில் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். Read More
Dec 30, 2020, 09:59 AM IST
நடிகர் ரஜினிகாந்த் நாளை(டிச.31) தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல என்று கூறியிருந்தார். Read More
Dec 23, 2020, 14:04 PM IST
ரஜினி அடுத்த மாதம் மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, தனது கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 21, 2020, 18:54 PM IST
எம்ஜிஆரை பற்றி மீண்டும் அதிமுகவினரை பேச வைத்த பெருமை எங்களையே சாரும் எனக் கமலஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் செஞ்சியில் இன்று பேசியதாவது:தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது கிடையாது. Read More
Dec 16, 2020, 13:40 PM IST
திருநெல்வேலி பதிப்பு தினமலர் செயல் இயக்குனர் தினேஷ், மக்கள் நீதிமய்யம் கட்சியில் சேர்ந்தார்.தமிழகத்தின் முன்னணி தமிழ் நாளிதழ் தினமலர். இந்த பத்திரிகையை மறைந்த டி.வி.ராமசுப்பையர் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி பதிப்பை டி.வி.ராமசுப்பையரின் கொள்ளுப் பேரனும் ஆர்.வெங்கடபதியின் பேரனுமாகிய தினேஷ் நடத்தி வருகிறார். Read More
Dec 1, 2020, 12:08 PM IST
அதிமுக ஆட்சியின் பாரத்நெட் ஊழலை எதிர்த்து பதவி விலகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, கமலின் ம.நீ.ம. கட்சியில் சேர்ந்துள்ளார். Read More