Nov 5, 2020, 18:56 PM IST
16 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்தது. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Nov 1, 2020, 17:00 PM IST
கோலிவுட்டில் 80 காலகட்டங்களில் திரையுலகுக்கு வந்த நடிகர்கள், இயக்குனர்களின் வாரிசுகள் கோவுட்டில் தற்போது வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். Read More
Aug 21, 2020, 20:17 PM IST
தெலுங்கில் கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஷாலினி வட்ணிகட்டி. இப்படம் திரைப்பட ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடியிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியானது. Read More
Aug 6, 2020, 10:04 AM IST
காஷ்மீர் யூனியன் பிரதேச லெப்டினன்ட் கவர்னராக மனோஜ் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Jan 15, 2019, 13:56 PM IST
விசாரணை என்ற பெயரில் சயன், மனோஜை தமிழக போலீசார் அத்துமீறி கடத்திச் சென்றதாக மாத்யூ சாமுவேல் புகார் தெரிவித்துள்ளார். Read More
Jan 15, 2019, 12:31 PM IST
தமிழக போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜை காவலில் வைக்க நீதிபதி மறுத்து விடுதலை செய்தார். Read More