அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் எதிர்க்கட்சி வேட்பாளர் செய்த சேட்டை; வேடிக்கை பார்த்து சிரித்த மக்கள்

மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ளதால், வேட்பாளர்கள் என்ன மாதிரியான யுக்திகளை கையாள்வது என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அனைத்திற்கும் ஒருபடி மேல் சென்று, அமைச்சர் செல்லூர் ராஜுவிடமே வாக்கு சேகரித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. Read More