மே 1 முதல் ஹெல்மெட் வாங்கினாதான், பைக் வாங்க முடியும்

தமிழக இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்கள் வரும் மே 1ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை விற்பனை செய்யும் போது ஹெல்மெட்டும் சேர்த்துதான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது Read More


சிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கல்’ ரிலீஸ் எப்போ தெரியுமா?

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது. Read More


அடுத்தாண்டு மே 17ஆம் தேதி ரிலீஸாகிறது ஜான் விக் - 3

பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸை புதிய பரிமாணத்தில் காண்பித்த படம் தான் ஜான் விக். Read More


லாலு பிரசாத் யாதவிற்கு மே 14 ஆம் தேதி வரை பரோல் வழங்கியது! 

தேஜ் பிரதாப் யாதவுக்கு மே 12ஆம் தேதி பாட்னாவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக 5 நாட்கள் பரோல் கோரி சிறைத்துறையிடம் அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்து இருந்தனர். Read More


ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சர்யம்! - நாளை ‘காலா’வின் முதல் பாடல்

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ‘காலா’ படத்தில் இருந்து முதல் பாடல் நாளை மாலை வெளியிடப்படும் என தனுஷ் அறிவித்துள்ளார். Read More


மே 16 முதல் மக்களுடனான பயணம்: கமல்ஹாசன் அறிவிப்பு

மக்களுடனான பயணம் என்ற பெயரில் அடுத்த மாதம் 16ம் தேதி கன்னியா குமரியில் சுற்றுப்பயணத்தை அவர் தொடங்க இருக்கிறார். Read More