Apr 20, 2021, 20:51 PM IST
குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிவப்பிறைச்சியை தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? Read More
Aug 24, 2020, 12:35 PM IST
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள நேரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜு. இவர் மீது ஏற்கனவே ஏராளமான திருட்டு, அடிதடி உட்பட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இவரது வீட்டுக்கு அருகே ஒரு சாரைப் பாம்பு செல்வதை பிஜு பார்த்தார். Read More
Sep 23, 2019, 17:52 PM IST
கோவையில் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Jun 26, 2019, 12:01 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி என்ற கிராமத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி விற்கவ்வடுவதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிஜாரிகள், இறைச்சி திடீர் சோதனை நடத்தினர். Read More
Nov 23, 2018, 15:54 PM IST
நீண்ட வால் ஆடுகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரான தமிழ்செல்வன் ஜோத்பூரில் இருந்து அவற்றை கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 22, 2018, 15:09 PM IST
ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது நாய்க்கறி அல்ல.. .செம்மறி ஆட்டுக்கறி என உறுதி செய்யப்பட்டிருப்பது பிரியாணி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. Read More
Aug 9, 2018, 19:43 PM IST
சென்னையில் சட்டவிரோதமாக கன்றுக்குட்டிகளை ஆட்டிறைச்சி எனக் கூறி விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். Read More