Feb 3, 2021, 13:03 PM IST
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்பதுபோல ஜெயலலிதா சமாதியை மூடி இருக்கிறார்கள் . இதனாலெல்லாம் அவர்கள் நினைப்பது நடந்துவிடாது என டிடிவி தினகரன் தெரிவித்தார். Read More
Feb 3, 2021, 09:47 AM IST
ஜெயலலிதா நினைவிடம் திறந்த சில நாட்களிலேயே பராமரிப்பு பணியைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Jan 29, 2021, 10:09 AM IST
ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தது பா.ம.க. கட்சியினர்தான் என்று முதல்வருக்கு திமுக பதிலளித்துள்ளது. Read More
Jan 19, 2021, 19:57 PM IST
சுதாகரன் இன்னும் 10 கோடி அபாரதத்தை செலுத்தாததால் அவர் விடுதலை தாமதமாகும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Sep 27, 2020, 15:29 PM IST
எஸ்பிபி சமாதியில் நினைவு மண்டபம், எஸ்பிபிக்கு பாரத் ரத்னா, எஸ்பிபி சரண், Read More
Aug 10, 2019, 13:48 PM IST
வேலூரில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று காலை கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More
Aug 7, 2019, 13:13 PM IST
கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மற்றும் பல்வேறு தலைவர்களும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். Read More
Jul 8, 2019, 17:47 PM IST
மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Jun 18, 2019, 20:03 PM IST
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் சகிதம் திடீர் விசிட் செய்தார். சமாதியில் மலர் தூவிய முதல்வர் எடப்பாடியும், அமைச்சர்கள் பலரும் மண்டியிட்டு வணங்கினர் Read More
Jun 5, 2019, 12:16 PM IST
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மகனை நிறுத்தி அரும்பாடுபட்டு ஜெயிக்க வைத்த துணைை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகனுடன் சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். எதற்கெடுத்தாலும் பொசுக்கென்று அம்மா சமாதிக்கு செல்லும் ஓ.பி.எஸ். தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குப் பின் இன்று ரொம்ப ரொம்ப லேட்டாகச் சென்று அஞ்சலி செலுத்தியதை அதிமுகவில் ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர் Read More