Oct 17, 2020, 11:33 AM IST
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, மதுராவில் கிருஷ்ணர் கோயில் அருகே உள்ள மசூதியை இடிக்கக் கோரி, உ.பி. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Aug 27, 2020, 11:00 AM IST
பொதுவாகவே கலவரங்களோ, பிரச்சினைகளோ அதிகமாக நடைபெறாத மிகவும் அமைதியான நாடு என அழைக்கப்படும் நியூசிலாந்தில் அன்றைய தினம் 2 பள்ளிவாசலில் ஒரு ஆசாமி நடத்திய பயங்கரத் துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். Read More
Apr 15, 2019, 22:15 PM IST
மசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் Read More
Mar 15, 2019, 10:31 AM IST
நியூசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தொழுகைக்குச் சென்றிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். Read More
Jun 27, 2018, 20:53 PM IST
உடலின் பாகங்கள் தெரியும்படி ஆடைகளை அணிந்து அவர்கள் இருவரும் போட்ட குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More