முதல்வன் 2 எடுத்தால் விஜய் தான் என் சாய்ஸ் – ஷங்கர் அதிரடி!

ஸ்ருதி ஹாசனின் ஹலோ சகோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷங்கர், முதல்வன் 2 படத்திற்கு இளைய ஹீரோ தேவைப்பட்டால் விஜய் தான் என் சாய்ஸ் என தெரிவித்துள்ளார். Read More