யோகிபாபுவை இந்திய அணிக்கு அழைத்த நட்டு... வாஷிங்டன் சுந்தர் சொன்னது தெரியுமா!

கோஸ்வாமியின் இந்தப் பதிவு ரசிகர்களை தற்போது கவர்ந்தது. Read More


கடைசி டெஸ்ட்டி போட்டியில் வாஷிங்டன் தேர்வு ஏன்... ரகானே விளக்கம்!

ஐந்து பெளலர்களுடன் களமிறங் வேண்டும் என்பதாலும், குல்தீப்பை எடுக்க முடியவில்லை. Read More


ஒரு ஆனந்தமான மாலைப் பொழுது இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை சந்தித்த வாஷிங்டன் சுந்தர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அரங்கேற்றம் நடத்தி அற்புத சாதனை படைத்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானை தனது தந்தையுடன் சென்று சந்தித்தார். Read More


மச்சான், நான் பார்த்துக்கொள்கிறேன்... வாஷிங்டன் சுந்தர் - ரிஷப் பண்ட் உரையாடல் எப்படி இருந்தது?!

4-வது டெஸ்ட்டில் இருவரது அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. Read More


நெட் பவுலர்களின் பேட்டிங் சரவெடி வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் படைத்த சாதனைகள் என்னென்ன?

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும். Read More


இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் அபாரம்

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 336 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். Read More


7வது விக்கெட்டில் சாதனை படைத்த வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் சரிவிலிருந்து மீளும் இந்தியா

முதல் இன்னிங்சில் அனைத்து முக்கிய வீரர்களும் ஆட்டமிழந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவை பந்து வீச்சாளர்களும், புதுமுக வீரர்களுமான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். Read More


சீனாவுடனான போரில் பயன்படுத்தபட்ட ராணுவ டாங்க் வெலிங்டன் இராணுவ மையத்திற்கு வந்தது..

அண்டை நாடுகள் நாடுகளுடனான போரில் பயன்படுத்தப்பட்ட டேங்க் ஒன்று வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து. இந்த டாங்க் 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா சீனா மற்றும் இந்தியா பாகிஸ்தான் போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது Read More


பாஜக பக்கம் போக மாட்டோம்.. 162 எம்.எல்.ஏ.க்கள் சத்தியம்..

மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More


ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் அமைக்கப்படும்.. ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் 15 நாளில் ஹேமமாலினி கன்னங்கள் போல் மாறும் என்று காங்கிரஸ் அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More