Mar 21, 2020, 15:38 PM IST
நிர்பயா வழக்கில் 4 குற்ற வாளிக்கு கோர்ட் உத்தரவுப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து நடிகை நமீதா வரவேற்பும், ஆவேசமும் வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 21, 2020, 14:57 PM IST
டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு உருக்குலைத்துக் கொல்லப் பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Read More
Mar 20, 2020, 12:25 PM IST
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதைப் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். Read More
Mar 20, 2020, 10:46 AM IST
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர். திகார் சிறையிலேயே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. Read More
Mar 19, 2020, 16:07 PM IST
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகத் தாக்கிய கொன்ற 4 பேருக்கு நாளை அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. Read More
Jun 8, 2018, 13:02 PM IST
டெல்லியைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டுபிடித்த, பெண்களுக்கான புதிய பாதுகாப்பு உபகரணம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளது. Read More