Dec 4, 2020, 11:54 AM IST
தமிழகத்தில் தொடர்ந்து மூன்று வாரமாக பல்வேறு புயல்களின் தாக்கத்தினால் மழை பெய்த வண்ணம் உள்ளது. தொடர் மழையின் காரணமாக ஏரி, குளம் மற்றும் கண்மாய் என அனைத்தும் தண்ணீர் மயமாய் உள்ளன. Read More
Dec 3, 2020, 10:53 AM IST
புரெவி புயல் இன்றிரவு முதல் நாளை அதிகாலைக்குள் பாம்பன் மற்றும் குமரிக்கு இடையே கரையைக் கடக்கவுள்ளது. புயல் தாக்கக் கூடிய தென் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த நவ.28ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. Read More
Dec 3, 2020, 09:31 AM IST
வங்கக் கடலில் தற்போது இலங்கைப் பகுதியில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. Read More
Dec 2, 2020, 09:50 AM IST
வங்கக் கடலில் உருவெடுத்துள்ள புரெவி புயல், வரும் 4ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கவுள்ளது. தற்போது பாம்பனில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நவ.24ம் தேதி நிவர் புயல் உருவெடுத்து சென்னை உள்பட வடமாவட்டங்களை அச்சுறுத்தியது. Read More
Dec 2, 2020, 09:29 AM IST
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. Read More
Dec 1, 2020, 17:57 PM IST
தமிழ்நாட்டில் வீசிய நிவர் புயலால் மூன்று பேர் உயிரிழந்தனர். ஏறக்குறைய 2,064 மரங்கள் விழுந்தன. 108 மின்சார டிரான்ஸ்பார்மர்களும் 2,927 மின் கம்பங்களும் சேதமுற்றன. தற்போது வங்காள விரி குடாவில் புரவி என்ற புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் நாளை (டிசம்பர் 2) இலங்கையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Nov 26, 2020, 19:32 PM IST
அதன்படி தற்போது சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. Read More
Nov 26, 2020, 19:14 PM IST
இப்போதுதான் என்னால் தூங்க முடியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தாா் Read More
Nov 26, 2020, 16:40 PM IST
தமிழகத்தில் மழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். சாலையில் விழுந்த 380 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 16:28 PM IST
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், இன்று(நவ.26) அதிகாலையில் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. அச்சமயம், புதுச்சேரியில் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாது மழையும் பெய்தது. Read More