Mar 29, 2019, 08:00 AM IST
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். Read More
Mar 28, 2019, 08:00 AM IST
தமிழகத்தில் அமமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் 39 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூறாவளி பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். Read More
Mar 19, 2019, 01:49 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 1, 2018, 12:10 PM IST
விரைவில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளின்போது கட்சியின் சின்னம், கோடி ஆகியவை பயன்படுத்தக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார். Read More
Feb 22, 2018, 11:20 AM IST
கட்சி சின்னம் குறித்து விளக்கம் அளித்த கமல்சாசன்! Read More