Feb 3, 2021, 09:49 AM IST
இந்தியாவில் மிகக் குறைந்த வயது பெண் பைலட்டாக காஷ்மீரிப் பெண் ஆயிஷா ஆசிஷ் தேர்வாகியிருக்கிறார். காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா ஆசிஷ், இளம்வயதிலேயே விமானம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டார். Read More
Oct 23, 2020, 20:39 PM IST
கடற்படையின் உளவு, மீட்பு மற்றும் போர் நேரத்தில் எதிரிகளை தாக்குவதற்கான பயிற்சி பெற்றுள்ளனர். Read More
Aug 14, 2020, 09:02 AM IST
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது. போதிய பெரும்பான்மை உள்ளதால், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 12, 2020, 13:07 PM IST
சச்சின் பைலட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து, இணைந்து செயல்படுவோம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். Read More
Aug 11, 2020, 10:32 AM IST
ராஜஸ்தானில் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், ஆட்சியைக் கவிழ்க்க முடியாமல் பல்டி அடித்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று பிரியங்கா காந்தியை சந்தித்த அவர், ஜனநாயகத்தின் மாண்புகளைக் காப்பாற்றுவேன் என்று பேட்டியளித்துள்ளார். Read More
Sep 25, 2019, 15:14 PM IST
குவாலியர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பைலட்டுகள் இருவரும் பத்திரமாக குதித்து உயிர் தப்பினர். Read More
Aug 8, 2019, 13:04 PM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது Read More
Mar 27, 2019, 10:38 AM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ சிகிச்சைகள் முடிந்து 4 வார விடுமுறை கொடுக்கப்பட்டது. விடுமுறையில் சொந்த வீட்டிற்கோ, வேறு எங்கு மோ செல்ல விரும்பாத அபிநந்தன் தாம் பணி புரிந்த இடத்திலேயே தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 9, 2019, 11:51 AM IST
சிறுமிகளின் ஆபாசப் படங்களை செல்போனில் பார்த்த இந்திய விமானியை பொறி வைத்துப் பிடித்தது அமெரிக்க உளவுப்படை . பாஸ்போர்ட், விசாவை பறித்துக் கொண்டு அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டது அமெரிக்கா. Read More
Mar 3, 2019, 15:24 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் இந்தியா முழுவதும் வீரத்திருமகன் என ஹீரோவாக கொண்டாடப்பட்ட அபிநந்தனின் 'கொடுவா மீசை' ஸ்டைலும் இளை ஞர்களை வசீகரித்துள்ளது. சலூன்களில் தற்போது இந்த ஸ்டைல் மீசை வைக்க ஏராளமான இளைஞர்கள் படையெடுத்துள்ளனர். Read More