சிறுமியின் தாயால் மர்மநபரை அடையாளம் காண முடியவில்லை.
மலைப்பயணம் மேற்கொண்டபோது உயர் இரத்த அழுத்தம் காரணமாக தனது நடைபயணத்தை தொடர முடியவில்லை.
உயர்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவில்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சித்திரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டிஎஸ்பி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமநாயக்கன் பட்டியை சார்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பிரியா. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 10906 இரண்டாம் நிலை காவலருக்கான பணியிடங்களுக்கான நிரப்பும் பொருட்டு அறிவிப்பாணையைக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
குஜராத்தின் வதேதரா பகுதியில் ரூ.88 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றி, தரையில் கொட்டி அழித்தனர்.காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு பான்மசாலா கடைகள்தான் ஏராளமாக இருக்கும். அவற்றில் போதை அளிக்கும் சில பான்மசாலாக்களும் விற்கப்படுவதுண்டு.
சென்னையில் பஸ்ஸுக்கு காத்து நின்ற இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல மாநிலங்களில் ஆறுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சைக்கோ கில்லரை மத்திய பிரதேச போலீசார் சுட்டுக் கொன்றனர்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது.