பிரசாந்த்தின் அந்தகன் படத்தில் இணைந்த நவரச நாயகன்!

இந்த படத்தில் நடிப்பதற்காக பிரசாந்த் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். Read More


பிரசாந்த்தின் அந்தகன் படத்தில் இணைந்த குட்டி பிரபலம்!

ரீமேக் பிரசாந்த்துக்கு இந்த ஆண்டில் திருப்பு முனையான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More


பிரசாந்த்துக்கு வில்லியாகும் பிரபல நடிகை..

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் அந்தாதுன். இப்படத்திற்கு சிறந்த இந்தி படம், நடிகர் மற்றும் திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது. Read More


அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் பிரசாந்த்!

முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்த நடிகர் பிரசாந்த் சமிபகாலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் தான் அந்தாதுன். இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே என பலர் நடித்திருப்பார்கள். மேலும் இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா ஒரு பார்வையற்ற பியானோ வாசிப்பாளராக நடித்திருப்பார். Read More