திருமணம் செய்வதாக கூறி உறவில் ஈடுபடுவது பலாத்காரம் அல்ல டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருமணம் செய்வதாக கூறி உடலுறவில் ஈடுபடுவது பலாத்காரமாக குற்றமமாக கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. Read More


காங். ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வோம்- ராகுல் அதிரடி அறிவிப்பு!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வோம் என அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். Read More


சமூக வலைதளங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள வாக்குறுதி

தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் தங்கள் தளங்கள் வழியாக பரவ அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடம் சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி அளித்திருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். Read More




பிரதமர் மோடியை நோக்கி.. இளைஞரின் 1350 கி.மீ., நடைபயணம்

சிகிச்சைக்கு பிறகு சுய நினைவுக்கு வந்த பிஸ்வால் பிரதமர் மோடியை சந்தித்து வாக்குறுதியை நினைவூட்டாமல் சொந்த ஊருக்கு திரும்ப மாட்டேன் Read More


குமாரசாமியின் ஆட்சி தொடருமா.. முதலமைச்சராக நீடிப்பாரா?

இதனையடுத்து குமாரசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் வழங்கினார். Read More


இனி குடிக்கவே மாட்டேன்.. இறுதிச்சடங்கில் கதறிய தினேஷின் தந்தை

குடிப்பழக்கத்தால் இன்று நான் என் மகனை இழந்துவிட்டேன் என்று கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது. Read More


எடப்பாடி ஆட்சியை கெடுக்கக் கூடாது; சசிகலா சத்தியம் - ஜெய் ஆனந்த்

எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக் கெடுக்கக் கூடாது என்று சசிகலா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார் என்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார். Read More