Apr 8, 2021, 11:37 AM IST
புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்ள்ளதாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். Read More
Mar 26, 2021, 19:54 PM IST
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புனேயில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 29, 2020, 10:03 AM IST
கொரோனா வைரஸ் ஒரு புறம் உயிர்ப் பலிகளை வாங்கிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் அதனால் பல மனிதநேய சம்பவங்களும் நிகழ்ந்து இந்த உலகத்தை உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு மற்றுமொரு சாட்சியாய், நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று புனேவில் நிகழ்ந்துள்ளது. Read More
Jul 22, 2019, 14:05 PM IST
காலியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப்போவதாக புனேயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிவித்துள்ளார். தம்மிடம் தலைவர் பதவியைக் கொடுத்தால் கட்சியை தலை நிமிரச் செய்வேன் என்றும் 28 வயதான அந்த இளைஞர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 28, 2019, 22:18 PM IST
மஹாராஷ்டிர மாநிலம் பூனாவில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை மறைவாக படம் எடுத்த உதவியாளரை காவல்துறை கைது செய்துள்ளது. Read More
Dec 1, 2018, 14:33 PM IST
புனேவில் வரதட்சணை கேட்டு கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தனது மனைவிக்கு ஊசி மூலம் எய்ட்ஸ் நோயை பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 28, 2018, 12:35 PM IST
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் தனது சொந்த மண்ணில் களம் இறங்கிய புனே அணி வடகிழக்கு அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பறிகொடுத்தது. Read More
Aug 14, 2018, 08:43 AM IST
கவலையின்றி மக்கள் வசிக்கும் நகரங்களில் புனேவிற்கு முதலிடமும், சென்னைக்க 14வது இடமும் கிடைத்துள்ளது. Read More
Apr 13, 2018, 21:15 PM IST
புனேவிலும் விளையாட முடியாதா? - சென்னை அணிக்கு அடுத்த சிக்கல் Read More