சென்னை டெஸ்ட் போட்டியில் இன்று பேட்டிங் செய்யும் போது துணை கேப்டன் ரகானே தூங்குவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. பேட்டிங் செய்யும் போது தூக்கமா என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர்.
இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இன்று 130 பந்துகளில் அதிரடியாக ஆடி சதமடித்தார். இவர் 2 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உதவியுடன் சதமடித்தார்.சென்னை டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை டெஸ்டில் மோசமாக ஆடிய ரகானேவை நோக்கி விமர்சனக் கணைகள் வரத் தொடங்கி விட்டன. ரகானே என்ற பேட்ஸ்மேன் தான் பிரச்சினை என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய தொடர் முடிந்த போது இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரகானே புகழின் உச்சிக்குச் சென்றார்.
ரகானேவின் மோசமான ஆட்டம், குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது ஆகியவை குறித்து கேட்டு அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற சரித்திர வெற்றியை மறக்கடிக்கும் வகையில் அமைந்து விட்டது சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு இன்று கிடைத்த மாபெரும் தோல்வி கோஹ்லியின் தலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து 4-வது முறையாகத் தோல்வி கிடைத்துள்ளது.
ராகுல் அண்ணன் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த போட்டியில் பங்கேற்க சென்னை வந்துள்ள ரகானே கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார்.
ரகானே தனது பதற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்.
ஒன்றும் மாறப்போவதில்லை, டெஸ்ட் அணியில் விராட் கோஹ்லி தான் எப்போதும் கேப்டனாக இருப்பார். நான் அவருக்கு உதவியாளராக இருப்பேன் என்கிறார் ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய அணியின் கேப்டன் அஜிங்கியா ரகானே.
ஐந்து பெளலர்களுடன் களமிறங் வேண்டும் என்பதாலும், குல்தீப்பை எடுக்க முடியவில்லை.